Find us on Facebook

Internet

Category

FAQ's

Category

Technology

Business

category2

Social

Photography

Labels

Social

Contact

Name

Email *

Message *

About us

FAQ's

Blogroll

Advertise Here

Our Sponsors

Technology

Gadgets

Latest Release

Friday, December 12, 2014

* கடவுள்: (ஒருவழியா இவனோட எல்லா நினைவையும் அழிச்சாச்சு)...உனக்கு ஏதாவது நியாபகம் இருக்கா? 

மனிதன்: கடவுளே...இருக்கு...என் பொண்டாட்டி பேரு அஞ்சலை

 கடவுள்: (சிரித்துக் கொண்டே) முழு சிஸ்டத்தையும் பார்மேட் பண்ணினாலும் வைரஸ் மட்டும் போகவே இல்லையே.. 

மனிதன்: !!!!

Thursday, December 11, 2014

அதென்னம்மா ரவை பிரியாணி?

கணவர்: இன்னைக்கு காலையில என்னம்மா டிபன் பண்ணி இருக்க?

மனைவி: ரவை பிரியாணி கணவர்: ரவை பிரியாணியா வித்தியாசமா 

இருக்கே...? மனைவி: பின்னே உப்புமானு சொன்னா சாப்பிட மாட்டீங்களே

தத்துவம்ஸ்

1) எவ்வளவுதான் நீச்சல் தெரிஞ்சாலும் டம்ளர் தண்ணீலே நீஞ்சமுடியாது!
2) என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதாலே கால் மேல கால் போட்டு உக்கார முடியாது!
3) மண்டைல போட்டா “DYE”, மண்டைய போட்டா “DIE”!
4) கொசு கடிச்சா யானைக்கால் வரும், ஆனா யானை கடிச்சா கொசுக்கால் வருமா?
5) வாழ்க்கைக்கும், வழுக்கைக்கும் ஒரே வித்யாசம்: ஒண்ணுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும். ஒண்ணுமே இல்லாத வழுக்கை க்ளேர் அடிக்கும்!
6) நீ என்னதான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுலே எவ்வளவுதான் ரீ-சார்ஜ் பண்ணினாலும், உன்னாலே உனக்கு கால் பண்ண முடியாது!
7) போலீசுக்கும், பொறுக்கிக்கும் என்ன வித்யாசம்? அடி-தடி செஞ்சா பொருக்கி, தடி-அடி செஞ்சா போலீஸ்!
8) என்னதான் கராத்தேலே Black Belt வாங்கியிருந்தாலும், நாய் துரத்தினா ஓடித்தான் ஆகணும்!
9) பஸ்சுலே நீ ஏறினாலும், உன்மேல பஸ் ஏறினாலும், டிக்கெட் வாங்கப்போறது நீதான்!
10) டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா, அது சினிமா தியேட்டர். உள்ளபோய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்!
11) சிற்பி கல்லை உளியாலே அடிச்சா அது “கலை”! அதுவே, நாம சிற்பியை உளியாலே அடிச்சா அது “கொலை”!
12) ஷாம்புவுக்கும், பாம்புக்கும் என்ன வித்யாசம்: ஷாம்பூ போட்டால் தலைலே நுரை வரும்! பாம்பு போட்டால் வாயிலே நுரை வரும்!
13) உள்ள போரவரைக்கும்தான் அது “பிராண்டி”. வெளிய வந்துட்டா அதுக்குப்பேரு வாந்தி!
14) குவாட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்கலாம், ஆனா குப்புற படுத்துட்டு குவாட்டர் அடிக்கமுடியாது!
15) தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்: “என்னால FULL அடிச்சுட்டு ஸ்டெடியா நிக்க முடியும்”னு சொல்றது தன்னம்பிக்கை. அதுவே, “என்னாலேமட்டும்தான் FULL அடிச்சுட்டு ஸ்டெடியா நிக்க முடியும்”னு சொல்றது தலைக்கனம்!
16) காக்கா என்னதான் கருப்ப இருந்தாலும், அது போடற முட்டை வெள்ளை. முட்டை என்னதான் வெள்ளைய இருந்தாலும், அதுக்குள்ளேர்ந்து வர குஞ்சு கருப்புதான்!
17) காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி. அதே டயர் நம்ம மேலே இருந்தா, நாம சட்னி!
18) நாய் வாலை ஆட்டலாம், ஆனா வால் நாயை ஆட்ட முடியுமா?!
19) வாயால நாய்னு சொல்ல முடியும், ஆனா நாயால வாய்னு சொல்ல முடியுமா?!
20) ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கும், ஆனா போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்குமா?

தமிழ் தத்துவம்







ஒரு பையன் தெருவுல போகும்போது தும்மிக்கிட்டே போனான் ஏன்னு கேட்டா
அவன் `பொடி`ப்பையனாம்

ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்
அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்
அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MI CROW SOFT

படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் `மசாலா` படமாச்சே...

அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
வேறென்ன புற்று நோயாம்

மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …

““மொய் எழுதறவருக்குப் பக்கத்துலேயே ஒருத்தர் நின்னுக்கிட்டிருக்காரே யார் அவரு?” “”அவர்தான் “மொய்க்’ காப்பாளர்!”

"காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"
"அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!"

கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

"உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?"
"அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"

கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது

நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும்,
அதால ஒரு மிஸ்டுகால கூட குடுக்க முடியாது?

பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?விழுந்தது பலாப்பழம் ஆச்சே

ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சுதண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!

வயசுக்கு வந்த தமிழ் நடிகர் யார்? மேஜர் சுந்தர்ராஜன்

நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்

லவ் incoming call மாதிரி உடனே அட்டன்ட் பண்ணலேனா misscall ஆகிடும்
ஆனா friendship என்பது sms மாதிரி உடனே அட்டென்ட் பண்ணலனாலும்
இன்பாக்ஸ் இல் நமக்காக wait பண்ணும்.....

ஒரு யானை வேகமா கடிக்கு ஓடிச்சாம் அங்க போய்
என்ன வாங்கும் ? மூச்சு வாங்கும்